இந்தியா அரசியலில் அது ஒரு திருப்புமுனை,அந்த நொடி மாபெரும் மகிழ்ச்சி அமைந்தது,பா.ஜா.க தொண்டர்கள் மத்தியில்.
அது நரேந்தர் மோடியை,தனது பிரதமர் வேட்பாளர் என்று முன்கூட்டியே அறிவித்து தனது தொண்டர்களை உற்சாக வெள்ளலத்தில் ஆழ்த்தியது.
மோடியை மையம் வைத்தே இந்த தேர்தல் நடைபெறும் என்பதில் துளி கூட சந்தேகம் இல்லை.
காங்கிரஸ் :ராகுல் காந்தியை தவிர யாரும்,பிரதமர் வேட்பாளர் ஆக்க அந்த கட்சிக்கு விருப்பம் இல்லை.ஊழல் மெலிந்த அரசு இத்தனை வருடம் இந்த அரசு தப்பித்து பெரிய விஷயம்.அதன் தாக்கத்தை,மறைக்க அனுபவம் இல்லாத ஒரு நபரை,அந்த கட்சி பிரதமர் வேட்பாளராக முன்னிருத்துவது நேரு குடும்பத்தில் வழி வழியாக நடைபெறும் வழக்கம் தான் அது.
இனி.........
ஓவ்வொரு மாநிலமாக மக்களின் மன நிலை எப்படி என்று பார்போம்.
1.தமிழகம் :
மாநிலத்தில் ஆட்சியில் இருந்தாலும்,இல்லாவிட்டாலும் மத்தியில் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தி,அந்த கட்சியிடமே!
ராஜாதந்திரி என்று கூறுவது இதற்காக தான்.
ஆம் ...தி.மு.க தான்.
காங்கிரஸ் உடன் கூட்டணியை முறித்து,பின் கனிமொழிக்காக தன் கொள்கையை மாற்றி,காங்கிரசிடம் கையெந்தியதை மக்கள் மறக்க மாட்டார்கள்.
பலம் :






இலங்கை போரில் எந்த திராவிட கட்சிக்களும் (தி.மு.க.,ஆ.தி.மு.க.) உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை எனபது தான் உண்மை.
2-ஜி வழக்கில் தன் மகளை காப்பாற்ற,மத்திய அரசுக்கு எதிராக குரல்கொடுக்க தி.மு.க.தயங்கியது என்பது உண்மை .
இந்த விசியம் தேர்தலில் பிரதிபலிக்கும்.
தி.மு.க வின் நிலை
தே.மு.தி.க.வை இழுத்தால் இந்த தேர்தலில்,மானம் போகாமல் பார்த்து கொள்ளலாம் என்று,விஜயகாந்தை தாஜா செய்ய ஸ்டாலினும்,கலைகரும் பல முயற்சிகள் எடுத்து அதில் தோல்வி அடைந்து ,மீண்டும் அவரை சமாதானம் படுத்த முயற்சிகளில் இறங்கி உள்ளனர்.
கம்யூனிஸ்ட்கள் :(இந்திய கம்யூ) இப்பொழுது அம்மாவின் பக்கம் நிற்கின்றனர்.
காங்கிரஸ்: வேறு வழி இல்லை என்று சொல்லலாம்.ஆனால் கொஞ்ச கடினம்,ராகுல் காந்தி கருணாநிதியை பல தடவை சந்திக்க மறுத்தது போன்றவை,அவர் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கும் பட்சத்தில் அந்த கூட்டணி ஒரு கனல் நீராய் அமையும்.
ம.தி.மு.க.: ஏற்காடு தேர்தலில் வைகோ விற்கு தி.மு.க.,கடிதம் அனுப்பாதது,ஏற்கனவே வைகோ,தி.மு.க .வோடு உறவு வேண்டாம் என்பதில் உறுதியாய் இருபதுவே.
பா.ம.க :தனித்து (தனியாய் போட்டி)விடப்பட்ட கட்சி.அனைத்து ஜாதி அமைப்புகளையும் ஒன்று திரட்டி தேர்திலில் களம் இறங்க போகிறது.
Data Readability Report of PAN and Income Tax :No Problems in Reading Affidavit Information










Read more at: http://tamil.oneindia.in/news/2011/08/06/pm-shocked-over-karunanidhi-family-property-list-aid0136.html



இந்த முறை நாடாளும் மன்ற தேர்தலில்,தி.மு.வெற்றி பெறுமா ?
கணிப்பு :
2-4 தொகுதிகளை கைப்பற்றும்
அடுத்த கட்டம் ,ஆளும் கட்சி,.......?! பிரதமர் கனவில் இருக்கும் நபர்
அது நரேந்தர் மோடியை,தனது பிரதமர் வேட்பாளர் என்று முன்கூட்டியே அறிவித்து தனது தொண்டர்களை உற்சாக வெள்ளலத்தில் ஆழ்த்தியது.
மோடியை மையம் வைத்தே இந்த தேர்தல் நடைபெறும் என்பதில் துளி கூட சந்தேகம் இல்லை.
காங்கிரஸ் :ராகுல் காந்தியை தவிர யாரும்,பிரதமர் வேட்பாளர் ஆக்க அந்த கட்சிக்கு விருப்பம் இல்லை.ஊழல் மெலிந்த அரசு இத்தனை வருடம் இந்த அரசு தப்பித்து பெரிய விஷயம்.அதன் தாக்கத்தை,மறைக்க அனுபவம் இல்லாத ஒரு நபரை,அந்த கட்சி பிரதமர் வேட்பாளராக முன்னிருத்துவது நேரு குடும்பத்தில் வழி வழியாக நடைபெறும் வழக்கம் தான் அது.
இனி.........
ஓவ்வொரு மாநிலமாக மக்களின் மன நிலை எப்படி என்று பார்போம்.
1.தமிழகம் :
மாநிலத்தில் ஆட்சியில் இருந்தாலும்,இல்லாவிட்டாலும் மத்தியில் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தி,அந்த கட்சியிடமே!
ராஜாதந்திரி என்று கூறுவது இதற்காக தான்.
ஆம் ...தி.மு.க தான்.
காங்கிரஸ் உடன் கூட்டணியை முறித்து,பின் கனிமொழிக்காக தன் கொள்கையை மாற்றி,காங்கிரசிடம் கையெந்தியதை மக்கள் மறக்க மாட்டார்கள்.
பலம் :
- கூட்டணிக்கு தூண்டில் போடுவது.
பலவீனம் :
2 ஜி ஊழல் வழக்கில் ராஜா,கனிமொழி,தயாளு அம்மாள் ,ஆகியோரின் பங்கெடுப்பால்,தி.மு.க வின் பெயர் நாடெங்கும் கேட்டுபோய் உள்ளது.

தி .மு.க தலைவர் கருணாநிதியின் இரண்டாம் மனைவி தயாளு அம்மாள் |
தி .மு.க தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி
2.தி.மு.க.ஆட்சியில் இருந்த பொழுது,இலங்கையில் நடந்த போரில்,பல லட்சம் தமிழ் மக்கள் கொன்று குவித்த பொழுது,கூட்டணியில் முக்கிய கட்சியை இருந்து,மத்திய அரசை காப்பாற்றிய கட்சி தி.மு.க தான் .
![]() |
நமக்கு துணை நாமே தான் இந்த படம் பல கேள்விகளை கேட்கும் |

இலங்கை போரில் எந்த திராவிட கட்சிக்களும் (தி.மு.க.,ஆ.தி.மு.க.) உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை எனபது தான் உண்மை.
2-ஜி வழக்கில் தன் மகளை காப்பாற்ற,மத்திய அரசுக்கு எதிராக குரல்கொடுக்க தி.மு.க.தயங்கியது என்பது உண்மை .
இந்த விசியம் தேர்தலில் பிரதிபலிக்கும்.
தி.மு.க வின் நிலை
குறிப்பாக தா.பாண்டியன் மக்களவை செல்லும் முனைப்பில் எதற்கெடுத்தாலும் அம்மாவின் பக்கமே ஆதரவை காட்டுகிறார்.
அதனால்,தி.மு.க.வோடு கூட்டணி கிடையாது என்பது வெளிச்சம்.
கருணாநிதியின் சொத்து மதிப்பு :இரு வகை படும்
- அது வெளிபடையான விவரம்:(அவரே சொன்னது ):
Tamil Nadu 2011
Crime-O-Meter
Number of Criminal Cases: 1M.Karunanidhi(Winner)
THIRUVARUR (THIRUVARUR)
Party:DMKS/o|D/o|W/o:MuthuvelarAge: 87Address: 15, IV Cross, Gopalapuram, Chennai - 600086Profession:Social service
Spouse Profession:BusinessAssets & Liabilities
Assets:Rs 44,14,93,770~44 Crore+Liabilities:Rs 1,11,76,503~1 Crore+
Educational Details
10th Pass(11th pass)Board Higher secondary school, Thiruvarur
Details of PAN and status of Income Tax return
Relation Type | PAN Given | Financial Year | Total Income Shown in ITR |
---|---|---|---|
self | Y | 2009 - 2010 | Rs 37,34,020 ~ 37 Lacs+ |
spouse | Y | 2009 - 2010 | Rs 64,37,330 ~ 64 Lacs+ |
dependent1 | Y | 2009 - 2010 | Rs 1,67,94,106 ~ 1 Crore+ |
dependent2 | N | None | Rs 0 ~ |
dependent3 | N | None | Rs 0 ~ |
Details of Criminal Cases
Cases where accused
Cases where convicted
| Brief Details of IPCs1 charges related to Promoting enmity between different groups on grounds of religion, race, place of birth, residence, language, etc., and doing acts prejudicial to maintenance of harmony (IPC Section-153A)1 charges related to Uttering, words, etc., with deliberate intent to wound the religious feelings of any person (IPC Section-298) |
Disclaimer: This information is an archive of the candidate's self-declared affidavit that was filed during the elections. The current status of this information may be different. For the latest available information, Please refer to the affidavit filed by the candidate to the Election Commission in a later election.
Data Readability Report of Criminal Cases :No Problems in Reading Affidavit InformationDetails of Movable Assets
Disclaimer: This information is an archive of the candidate's self-declared affidavit that was filed during the elections. The current status of this information may be different. For the latest available information, Please refer to the affidavit filed by the candidate to the Election Commission in a later election.
Data Readability Report of Movable Assets :No Problems in Reading Affidavit InformationDetails of Immovable Assets
Disclaimer: This information is an archive of the candidate's self-declared affidavit that was filed during the elections. The current status of this information may be different. For the latest available information, Please refer to the affidavit filed by the candidate to the Election Commission in a later election.
Data Readability Report of Immovable Assets :No Problems in Reading Affidavit InformationDetails of Liabilities
2.ஜார்ஜ் பெர்னாண்டஸ் சொந்த பத்திரிக்கையில் வெளியான தகவல் :
பிரதமரை அதிரவைத்த கருணாநிதியின் குடும்ப சொத்து பட்டியல்!
முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துக்கள் என 60-க்கும் மேற்பட்ட, பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது டெல்லியிலிருந்து வெளியாகும் தி அதர் சைட் பத்திரிகை. இந்தப் பத்திரிகையின் ஆசிரியர் ஜார்ஜ் பெர்ணான்டஸ். கருணாநிதியின் நீண்ட கால நண்பரும் கூட.
முன்னால் ராணுவ மந்திரி ,ஜார்ஜ் பெர்னாண்டஸ் |
இந்தப் பத்திரிகையில் வெளியாகியுள்ள விவரங்களைப் பார்த்து பிரதமர் உள்ளிட்ட டெல்லி தலைவர்கள் ஆடிப் போய்விட்டதாக பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள்.
அந்த பத்திரிகை வெளியிட்டு உள்ள பட்டியல்:
1. 6,124 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட கருணாநிதியின் கோபாலபுரத்து வீடு - மதிப்பு 5 கோடி.
2. முரசொலி மாறனின் கோபாலபுரத்து வீடு - மதிப்பு 5 கோடி.
3. 1,200 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட முரசொலி செல்வத்தின் கோபாலபுரத்து வீடு - மதிப்பு 2 கோடி.
4. கோபாலபுரத்தில் சொர்ணத்தின் வீடு - மதிப்பு 4 கோடி.
5. கோபாலபுரத்தில் மு.க.முத்துவின் வீடு - மதிப்பு 2 கோடி.
6. கோபாலபுரம் அமிர்தத்தின் வீடு - மதிப்பு 5 கோடி.
7. மகள் செல்வி, எழிலரசியின் கோபாலபுரம் வீடு - மதிப்பு 2 கோடி.
8. சி.ஐ.டி காலனியில் 9,494 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட இடத்தில் 3,500 சதுர அடிகளுக்கு கட்டப்பட்டு இருக்கும் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளின் வீட்டு மதிப்பு - 12 கோடி.
9. மண்ணிவாக்கம் கிராமத்தில் ராஜாத்தி அம்மாளுக்கும், கனிமொழிக்கும் இருக்கும் 300 ஏக்கரின் மதிப்பு 4.5 கோடி.
10. ராயல் ஃபர்னிச்சர் என்ற பெயரில் இருக்கும் ராஜாத்தி அம்மாளின் ஷாப்பிங் நிறுவனத்தின் மதிப்பு - 10 கோடி.
11. 2,687 சதுர அடிகள்கொண்ட நிலப்பரப்பில் 2,917 சதுர அடியில் கட்டப்பட்டு இருக்கும் மு.க.ஸ்டாலின் வேளச்சேரி வீட்டு மதிப்பு - 2 கோடி.
12. நுங்கம்பாக்கத்தில் இருக்கும் உதயநிதி ஸ்டாலினின் ஸ்னோ ஃபவுலிங் சென்டரின் சொத்து மதிப்பு - 2 கோடி.
13. சென்னை போட் கிளப்பில் இருக்கும் கலாநிதி மாறனின் 16 கிரவுண்ட் மாளிகையின் நில மதிப்பு மட்டும் - 100 கோடி.
14. கொட்டிவாக்கத்தில் இருக்கும் மாறன் சகோதரர்களின் பண்ணை வீட்டின் மதிப்பு - 10 கோடி.
15. போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் எம்.எம் இண்டஸ்ட்ரீஸின் மதிப்பு - 2 கோடி.
16. 6 கிரவுண்ட் பட்டா நிலத்திலும், 1,472 சதுர அடி புறம்போக்கு நிலத்திலும் அமைந்து இருக்கும் கோடம்பாக்கம் 'முரசொலி" அலுவலகக் கட்டடத்தின் மதிப்பு - 20 கோடி.
17. மகாலிங்கபுரத்தில் 2 கிரவுண்ட் நிலத்தில், சன் கேபிள் விஷன் சொத்து மற்றும் தொலைக்காட்சி உபகரணங்களின் மதிப்பு - 5 கோடி.
18. சன் டி.வி-க்கு எம்.ஆர்.சி. நகரில் இருக்கும் 32 கிரவுண்டின் மதிப்பு - 100 கோடி.
19. கோரமண்டல் சிமென்ட் கம்பெனியில் இருக்கும் 11 சதவிகித பங்குகளின் மதிப்பு - 50 கோடி.
20. பெங்களூருவில் இருக்கும் செல்வத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு - 4 கோடி.
21. பெங்களூரு - மைசூர் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் செல்வியின் ஒரு ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு - 80 கோடி.
22. மாறன் சகோதரர்களின் 1.84 ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு - 120 கோடி.
23. பெங்களூருவில் 10 கிரவுண்டில் அமைந்திருக்கும் உதயா டி.வி. சேனலின் நில மதிப்பு - 108 கோடி.
24. பீட்டர்ஸ் ரோட்டில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 'ரெயின்போ இண்டஸ்ட்ரீஸின்" மதிப்பு - 48 கோடி.
25. அந்தியூரில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 13 கிரவுண்ட் பண்ணை வீட்டின் மதிப்பு 30 லட்சம்.
26. புது டெல்லியில் இருக்கும் சன் டி.வி. அலுவலகத்தின் மதிப்பு - 50 கோடி.
27. எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டில் இருக்கும் பங்குகளின் மதிப்பு - தெரியவில்லை.
28. தினகரன் பப்ளிகேஷன்ஸ் - மதிப்பு தெரியவில்லை.
29. சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் - மதிப்பு தெரியவில்லை
30. முரசொலி அறக்கட்டளை - மதிப்பு தெரியவில்லை
31. ஒரு ஷேர் 48 என்ற கணக்கில் ஸ்பைஸ் ஜெட் ஏர்வேஸில் 37 சதவிகிதப் பங்குகளை கன்ஸாகரா நிறுவனத்திடம் இருந்து அமெரிக்காவின் 'வில்பர் ராஸ் அண்ட் ராயல் ஹோல்டிங்குஸ் சர்வீஸர்" மூலமாக வாங்கப்பட்டது. இதை வாங்கிய சமயத்தில் 13,384 கோடிக்கு வாங்கியதாக கலாநிதி மாறனே பிரகடனம் செய்திருந்தார்.
32. மதுரை, மாடக்குளம் கிராமத்தில் தயாளு அம்மாள் அறக்கட்டளைக்கு இருக்கும் நிலத்தின் மதிப்பு - தெரியவில்லை.
33. தஞ்சாவூர் மாவட்டம் அகரத்திருநல்லூர் கிராமத்தில் கருணாநிதிக்கு இருக்கும் 21.30 ஏக்கரின் மதிப்பு - தெரியவில்லை.
34. திருவள்ளூர் மாவட்டத்தில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் 3.84 ஏக்கரின் மதிப்பு - 1 கோடி.
35. துர்கா ஸ்டாலினுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் 3,680 சதுர அடி நிலத்தின் மதிப்பு - 60 லட்சம்
36. மதுரை வடக்கு தாலுக்கா - உத்தன்குடி கிராமத்தில் இருக்கும் அழகிரியின் 2.56 ஏக்கர் நிலத்தின் மதிப்பு 2 கோடி.
37. மதுரை வடக்கு தாலுக்கா காலாத்திரி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 7.53 ஏக்கரின் மதிப்பு - 2 கோடி.
38. மதுரை தல்லாகுளத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.5 ஏக்கரின் மதிப்பு - 5 கோடி.
39. மதுரை வடக்கு தாலுக்காவில் சின்னப்பட்டி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.54 ஏக்கரின் மதிப்பு - 40 லட்சம்.
40. மதுரை திருப்பரங்குன்றத்தில் அழகிரிக்கு இருக்கும் 12 சென்ட் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.
41. மதுரை தெற்கு தாலுக்காவில் மாடக்குளம் கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 36 சென்ட் நிலத்தின் மதிப்பு - 1 கோடி.
42. மதுரை தெற்கு பொன்மேனி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 18,535 சதுர அடி நிலத்தின் மதிப்பு - 2 கோடி.
43. மதுரை சத்திய சாய் நகரில் 21 சென்டில் உள்ள அழகிரி வீட்டின் மதிப்பு - 2 கோடி.
44. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுக்காவில் தொகரை கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.6 சென்ட் நிலத்தின் மதிப்பு - 60 லட்சம்.
45. மதுரை மாவட்டம் (நாகமலைப் புதுக்கோட்டை) உலியம்குளம் கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 5.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 20 லட்சம்.
46. மதுரை மாவட்டம் மேலமாத்தூர் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 12.01 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.
47. மதுரை, திருமங்கலம் டி.புதுப்பட்டி கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.
48. கொடைக்கானல் மலையில் 82.3 சென்ட் சூழ இருக்கும் காந்தி அழகிரியின் பண்ணை வீட்டு மதிப்பு - 5 கோடி.
49. மாடக்குளம் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 18.5 சென்ட் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.
50. சென்னைக்கு அருகில் சோழிங்கநல்லூரில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 4,200 சதுர அடியின் மதிப்பு - 2.5 கோடி.
51. சென்னை திருவான்மியூரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 3,912 சதுர அடி நிலத்தின் மதிப்பு - ரூ 3 கோடி.
52. மதுரை சத்ய சாய்நகரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 4,378 சதுர அடிகொண்ட கல்யாண மண்டபத்தின் மதிப்பு - 3 கோடி.
53. சென்னை, மாதவரம் பால் பண்ணைக்கு அருகில் உள்ள ஆர்.சி.மேத்தா நகரில் இருக்கும் தயாநிதி அழகிரியின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு - 1 கோடி.
54. சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தின் மதிப்பு - 2 கோடி.
55. மதுரை சிவரக்கோட்டையில் இருக்கும் அழகிரிக்கு சொந்தமான தயா இன்ஜினீயரிங் காலேஜ் மதிப்பு - தெரியவில்லை.
56. மதுரையில் 5 கிரவுண்டில் இருக்கும் தயாநிதி அழகிரியின் 8 மாடிகள்கொண்ட 'தயா சைபர் பார்க்" மதிப்பு - தெரியவில்லை.
57. மதுரை பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் 'தயா டெக்னாலஜிஸ்" என்ற நகர்ப்புற சொத்தின் மதிப்பு - 1 கோடி.
58. சென்னை அண்ணா சாலையில் இருக்கும் வணிக வளாகம் (கதவு இலக்க எண்: 271-ஏ) மதிப்பு - 5 கோடி. இது கனிமொழிக்குச் சொந்தமானது.
59. 'வெஸ்ட் கேட் லாஜிஸ்ட்டிக்ஸ்" என்ற கம்பெனியில் கனிமொழிக்கு இருக்கும் பங்கின் மதிப்பு - 20 கோடி.
60. கலைஞர் டி.வி-யில் கனிமொழிக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு - 30 கோடி.
61. ஊட்டியில், வின்ட்ஸர் எஸ்டேட்டில் இருக்கும் 525 ஏக்கர் தேயிலை தோட்டத்தின் மதிப்பு - 50 கோடி. இது கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது.
62. கலைஞர் டி.வி-யில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு - 90 கோடி
. 63. அந்தமான் தீவுகளில் இருக்கும் 400 ஏக்கர் கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது - மதிப்பு தெரியவில்லை
64. கூர்க் (குடகு மலை) காபி தோட்டம், கலைஞர் குடும்பத்துக்குச் சொந்தமானது - மதிப்பு தெரியவில்லை.
65. தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெரிய நகரத்திலும் மல்டிப்ளெக்ஸ் கட்ட கலைஞர் குடும்பத்துக்குத் திட்டம் உள்ளது.
66. எஸ்.டி. கூரியர் என்ற கம்பெனிக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் மாறன் சகோதரர்களுடையதே.
67. தமிழ்நாடு ஹாஸ்பிடல்ஸுக்குப் பின்னால் இருக்கும் 'சன் மெடிக்கல் காலேஜ் மற்றும் மருத்துவமனை" - மாறனின் மகள் அன்புக்கரசிக்கு சொந்தமானது.
68. சாய்பாபாவுக்கும் கருணாநிதியின் குடும்பத்துக்கும் ஏற்பட்ட ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை அடுத்து, ஆபட்ஸ்பரி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தை மாறன் சகோதரர்கள் கட்ட இருக்கும் மருத்துவமனைக்காக ஒப்படைக்க உள்ளார்கள்.
69. கோவை (புரூக் பாண்ட் சாலையில் இருக்கும் புரூக் ஃபில்ட்ஸ் வளாகத்தின் ஒரு பகுதியை) ஆர்.எம்.கே.வி. கடை அமைந்திருக்கும் ஒரு சொத்து கனிமொழிக்கு சொந்தமானது என்று பொதுமக்கள் நம்புகிறார்கள். - இவ்வாறு அந்தப் பத்திரிகை பட்டியல் இட்டுள்ளது.
Read more at: http://tamil.oneindia.in/news/2011/08/06/pm-shocked-over-karunanidhi-family-property-list-aid0136.html
Complete family tree

இந்த முறை நாடாளும் மன்ற தேர்தலில்,தி.மு.வெற்றி பெறுமா ?
கணிப்பு :
2-4 தொகுதிகளை கைப்பற்றும்
அடுத்த கட்டம் ,ஆளும் கட்சி,.......?! பிரதமர் கனவில் இருக்கும் நபர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக